QR குறியீட்டை கடை, நிறுவனம்,அல்லது வளாக நுழைவாயிலில் ஸ்கேன் செய்யவும்
அந்த பக்கத்திற்கு சென்று உடல் வெப்ப அளவுடன் தொடர்புக்கான விபரங்களை பூர்த்தி செய்யுங்கள்
‘அனுப்பு' என்பதை அழுத்தவும் பின்னர் ‘நன்றி’ என்ற தகவல் பெற்றவுடன் தளத்திற்குள் நுழையலாம்
உங்களது வர்த்தகத்தைப் பதிவு செய்ய இங்குள்ள பாரத்தை பூர்த்தி செய்யவும்.
**ஒவ்வொரு வர்த்தக இடங்களுக்கு தனிச்சிறப்பான மின்னஞ்சல் முகவரி வேண்டும்.
பதிவுக்குப் பின்னர் மின்னஞ்சல் வாயிலாக QR குறியீட்டைப் பெறுவீர்.
QR குறியீட்டை பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளவும்.
அச்சிட்ட QR குறியீட்டை நுழைவாயிலில் வைக்கவும்
வருகையாளர்கள் குறியீட்டை ஸ்கேன் செய்து பாரத்தில் உடல் வெப்ப அளவை குறிப்பிட்டு பிறகு வர்த்தக தளத்திற்குள் நுழையலாம்.
நுழைவு கண்காணிப்பு முறைக்குள் உங்களது மின்னஞ்சலையும் கடவுச் சொல்லையும் பயன்படுத்தி நுழையலாம்.